BREAKING NEWS

சமுதாய நலப் பணிக்காக டாக்டர் பட்டம் பெற்ற மாமன்ற உறுப்பினர்.

சமுதாய நலப் பணிக்காக டாக்டர் பட்டம் பெற்ற  மாமன்ற உறுப்பினர்.

வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சி 12-வது வார்டு மாமன்ற உறுப்பினர் டீட்டா சரவணன் அவர்களுக்கு பொது மக்களுக்கு சிறந்த முறையில் பணியாற்றியதற்கு யுனிவர்சிட்டி ஆஃப் ஜெருசலேம் பல்கலைக்கழகம் அவரது சேவையை பாராட்டி டாக்டர் பட்டத்தை வழங்கி பாராட்டியுள்ளது கௌரவித்துள்ளது வேலூர் மாநகராட்சியில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் மாமன்ற உறுப்பினர் டீட்டா சரவணன் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )