இசக்கி சுப்பையா MAML.MLA அவர்களின் சொந்த பணத்தில் இருந்து அம்பாசமுத்திரம் தொகுதியின் அனைத்து பகுதியில் உள்ள ஏழை எளிய மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியின் செல்லப்பிள்ளை மரியாதைக்குரிய டாக்டர் இசக்கி சுப்பையா MAML.MLA அவர்களின் சொந்த பணத்தில் இருந்து அம்பாசமுத்திரம் தொகுதியின் அனைத்து பகுதியில் உள்ள ஏழை எளிய மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி அம்பாசமுத்திரம் சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து மிக சிறப்பாக நடைபெற்றது.


இதில் மாவட்ட கலை பிரிவு செயலாளர் மின்னல் மீனாட்சிசுந்தரம் சேரன்மகாதேவி ஒன்றியக் கழகச் செயலாளர் மாரிச்செல்வம் அம்பாசமுத்திரம் ஒன்றியக் கழகச் செயலாளர் துரை @விஜய பாலாஜி பொதுக்குழு உறுப்பினர் பார்வதி பாக்கியம் வழக்கறிஞர் சுரேஷ் விக்கிரமசிங்கபுரம் நகரக் கழக செயலாளர் பலவேசம் என்ற கண்ணன் அம்பாசமுத்திரம் முன்னாள் நகர கழக செயலாளர் மணிபாண்டியன் அம்பாசமுத்திரம் ஒன்றிய இணைச்செயலாளர் பிராங்கிளின் விக்கிரமசிங்கபுரம் நகர அவைத்தலைவர் அரிச்சந்திரன் 1வதுவார்டு நகர்மன்ற உறுப்பினர் கிராஸ் இமாகுலேட் 20 வது வார்டு செயலாளர் ஆப்ரஹாம் டாணா சிவா சத்யானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
