BREAKING NEWS

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் பாப்பிரெட்டிப்பட்டி பாமக கட்சியின் சார்பில் ஒன்றிய செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம்  பாப்பிரெட்டிப்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் பாப்பிரெட்டிப்பட்டி பாமக கட்சியின்  சார்பில் ஒன்றிய செயற்குழு  கூட்டம் ஒன்றிய செயலாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் பாப்பிரெட்டிப்பட்டி பாமக கட்சியின் சார்பில் ஒன்றிய செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் தங்கராஜ் ,மாநில பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆனந்தன் ,மாவட்ட துணை செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணைத்தலைவர் சத்யராஜ் ,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செங்கோடன், நகர பசுமை தாயகம் செயலாளர் அருள் ஆறுமுகம் ,பேரூர் பொருளாளர் கலா ,மகளிர் அணி பொறுப்பாளர்கள் ராஜலட்சுமி அமுல் மற்றும் ஒன்றிய தலைவர் தனசேகரன் மற்றும் நடூர் சரவணன் சுகேந்திரன் மெனசி சத்யராஜ் விக்னேஷ் இறுதியாக மாவட்ட ஊடக பேரவை அமைப்பு செயலாளர் அரவிந்தன் நன்றி கூறினார்.

இதில் வாணியாறு அணையில் பூங்கா அமைத்து சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் மற்றும் வாணியாறு அணையிலிருந்து ஏற்காடு செல்லும் சாலை தார் சாலை அமைக்க வேண்டும்.

வாணியாறு அணை இடதுபுற கால்வாய் சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

பாப்பிரெட்டிப்பட்டியில் புதிய மகளிர் காவல் நிலையம் கொண்டு வர வேண்டும்.

சேலம் முதல் வேலூர் செல்லும் பேருந்துகள் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் வந்து செல்வதற்கு ஏற்பாடு செய்ய இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )