`உங்கள் ஆசியோடு பயணிக்க விரும்புகிறேன்’- புது அமைப்புத் தொடங்கினார் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன்.

அதிமுகவில் இரட்டைத் தலைமையை முடிவுக்குக் கொண்டுவந்து, ஒற்றைத் தலைமையை உருவாக்கும் காய் நகர்த்தல்களைத் தொடங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஓ.பன்னீர் செல்வமோ இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இதற்கு மத்தியில், ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் தனி அமைப்பு ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
