BREAKING NEWS

சினிமாவைவிட்டு விலகும் நடிகர் நாசர்..

சினிமாவைவிட்டு விலகும் நடிகர் நாசர்..

கொரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட இதய பாதிப்பு காரணமாக, நடிப்பில் இருந்து நடிகர் நாசர் விலக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் ரஜினி, கமல் என்று பல ஜாம்பவான்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் கே.பாலச்சந்தர் தான், தனது கல்யாண அகதிகள் என்ற படம் மூலமாக நாசரை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார். நாசர் நடிப்பில் வெளிவந்த, தேவர் மகன், குருதிப்புனல், பம்பாய் உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவிற்கு தனித்துவமான நடிகர் என தனக்கென தனி அடையளாம் பதித்தவர்

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )