BREAKING NEWS

தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நகர்ப்புற வேலை வழங்கும் திட்டத்தின் கீழ் 350 மரக்கன்று நடப்பட்டது.

தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நகர்ப்புற வேலை வழங்கும் திட்டத்தின் கீழ் 350 மரக்கன்று நடப்பட்டது.

தஞ்சாவூர் மாநகராட்சியில் நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு அதற்காக முதற்கட்ட பணியாக ஒருங்கிணைந்த புதிய நீதிமன்றத்தில் தஞ்சை மாநகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகர் நல அலுவலர் வழக்கறிஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர் இதன்படி தஞ்சை நீதிமன்ற வளாகத்தில் மட்டும் நாகை இலந்தை புங்கன் மாமரம் உள்ளிட்ட 350 மரக்கன்றுகள் நடப்பட்டது.

இதே போல தஞ்சை மாநகர் முழுவதும் காலியாக உள்ள இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க கூடிய பணி தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )