BREAKING NEWS

உடுமலை ராயல் லயன்ஸ்ன்ஸ் கிளப்-ன் புதிய தலைவர் செயலாளர் பொறுப்பாளர் பதவியேற்கும் விழா இன்று எரிப்பாளையம் அருகே உள்ள PSM திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

உடுமலை ராயல் லயன்ஸ்ன்ஸ் கிளப்-ன் புதிய தலைவர் செயலாளர் பொறுப்பாளர் பதவியேற்கும் விழா இன்று எரிப்பாளையம் அருகே உள்ள PSM திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவின் வரவேற்புரையை வட்டாரத்தலைவர் திரு.Er. S.ராஜசுந்தரம் (zone person) அவர்கள் வழங்கினார். விழாவில் தலைமை விருந்தினராக மதிப்பிற்குரிய மாவட்ட தலைமை நீதிபதி திரு.P. வடமலை அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

உடுமலை ராயல் லைன்ஸ் கிளப்பின் புதிய தலைவராக உடுமலை மொபைல்ஸ் மட்டும் ஹோம் அப்ளையன்ஸ் உரிமையாளர் திரு. K. யோகானந்த் அவர்களும், நிர்வாக செயலாளராக திரு.lion.C.மணி அவர்களும்,SECRETARY ACT திரு.lion. K. முருகேசன் அவர்களும், பொருளாளராக திரு. Lion Psm. நந்தகோபால் அவர்களும்,
மதிப்பிற்குரிய முன்னாள் மாவட்ட ஆளுநர் PMJF.A.நட்ராஜன் (imm. Past district governor) முன்னிலையில் பதவி ஏற்று கொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக சேவை திட்டத்தை துணை ஆளுநர் PMJF DR. நித்யானந்தம்(second vice district governor)அவர்கள் தொடங்கி வைத்தனர். அதில் கணியூர் மேட்டு ஆஸ்பத்திரி பகுதியை சார்ந்த A. ஆறுமுகம் ( மாற்றுத் திறனாளி ) அவர்களுக்கு ரூபாய் 50,000 மதிப்புள்ள பெட்டிக்கடை நன்கொடையாக வழங்கப்பட்டது,

உடுமலை அரசு மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ரத்த வங்கிக்கு 6 அடி உயரமுள்ள குளிர்சாதன பெட்டியும், ரிசப்ஷன் சேர்களும் வழங்கப்பட்டது. மடத்துக்குளம் பகுதியைச் சார்ந்த திரு நாகராஜ் அவர்களுக்கு செயற்கை கால் வழங்கப்பட்டது.

மேலும்மலையாண்டி கவுண்டனூர் அரசு பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் டிவி ஹோம் தியேட்டர் வசதியுடன் வழங்கப்பட்டது, ஏரி பாளையம் அருகில் உள்ள மழலை பள்ளிக்கு 5 சேர் 1 டேபிள்கள் வழங்கப்பட்டது 25க்கும் மேற்பட்ட அவர்களுக்கு கேட்கும் திறனை திருப்பிக் கொடுக்கும் கருகி நன்கொடையாக அளிக்கப்பட்டது. கௌரவ விருந்தினராக நமது R. K. R கல்விக் குழுமத்தின் நிறுவனர் மரியாதைக்குரிய R. K. ராமசாமி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

மேலும் புதிய உறுப்பினர்களை இணைக்கும் நிகழ்வினை MJF. BR. துரைசாமி ( past district governor) தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் அந்த நிகழ்வில் 40க்கும் மேற்பட்ட புரிய புதிய உறுப்பினர்கள் லயன்ஸ் கிளப்பில் இணைந்துனர்.. மேலும் இந்த நிகழ்ச்சியில் பட்டய தலைவர் lion. வக்கீல் M.கண்ணன் அவர்களும்,முன்னாள் தலைவர் PSM.பன்னீர்செல்வம் அவர்களும், முன்னாள் தலைவர் lion. KS. மணி அவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிளப் டைரக்டர்ஸ், கேபினட் ஆபீஸியல்ஸ், முன்னாள் தலைவர்கள் உறுப்பினர்கள், பொதுமக்கள், என அனைவருக்கும் உடுமலை ராயல் லயன்ஸ் கிளப் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )