BREAKING NEWS

தஞ்சை ஜெபமாலைபுரம் செக்கடி அருகில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீப்பற்றி அருகில் உள்ள வீடுகளிலும் தீ பரவியது.

சம்பவ இடத்திற்கு தஞ்சை மாநகர துணை மேயர் அஞ்சுகம் என்றபூபதி தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் திரு டி.கே.ஜி.நீலமேகம் அவர்கள், தஞ்சை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் செயற்பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோருடன் விரைந்து சென்று உடனடியாக தீயை அணைக்க உத்தரவிட்டும், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியும் ஆறுதல் தெரிவித்தோர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )