BREAKING NEWS

முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜரின் சம்மந்தி வீட்டில் 10 பேர் கொண்ட அதிகாரிகள் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் சோதனை.

முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜரின் சம்மந்தி வீட்டில் 10 பேர் கொண்ட அதிகாரிகள் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் சோதனை.

முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜர் மற்றும் அவரது உறவினர்கள் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.

இதைப்போல் தஞ்சை பூக்கார வஸ்தா தெருவில் உள்ள அவரது சம்பந்தி வீடான டாக்டர் மோகன் என்பவரது வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் காலை 6 மணி முதல் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக சோதனை செய்து வருகின்றனர். இரண்டு கார்களில் வந்த 10 பேர் கொண்ட அதிகாரிகள் வீட்டின் அனைத்து பகுதிகளிலும், வெளியில் நின்றிருந்த இரண்டு கார் என அனைத்து பகுதிகளிலும் சோதனை செய்து வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )