கோவில்பட்டி அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து இரண்டு மாணவர்கள் உட்பட மூவர் காயம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் உள்ள அம்பாள் நகரில் அமைந்துள்ள தனியார் பள்ளி வாகனம் பள்ளி முடிவடைந்த பின்பு 15 மாணவர்களை ஏற்றிக்கொண்டு எட்டையாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது,


குமரட்டையாபுரம் அருகே ஓட்டுநர் ராதாகிருஷ்ணனின் கட்டுப்பாட்டை இழந்து 5 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.இதில் பள்ளி மாணவர் இருவர் நடத்துனர் உட்பட மூவர் காயம் முதல் சிகிச்சைக்காக எட்டையாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி மருத்துவமனை கொண்டு அனுப்பிவைக்கப்பட்டனர்.
