பேர்ணாம்பட்டை நார் அடிக்கும் ஸ்பெட்லசர். மற்றும் தோல் தொழிற்சாலைகள் கண்டு கொள்ளாத மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள்.

பேரணாம்பட்டு ஜூலை 11 பேர்ணாம்பட்டு நகரம் 50000 மக்களுக்கும் அதிகமாக வாழக்கூடிய நகரமாகும் இங்கு நகர் புறங்களிலும் ஒட்டியும் தோல் தொழிற்சாலைகளும் வஜ்ரம் கம்பெனிகளும் ஸ்பெட்லசர் சூரா கம்பெனிகளும் ஏங்கி வருகிறது ஸ் பெட்சர் சுறா கம்பெனிகள் அடுப்பை விறகு கட்டைகளால் எரிக்க வேண்டும் என்பது விதி ஆனால் அந்த விதியை காற்றில் பறக்க விட்டு விட்டு ஸ்பெட்லசர் சூரா கம்பெனிகளை நடத்தும் சைபுல்லா கம்பெனியினர்.

மாட்டு ஜவ்வுகளான சூராவை எறிய விட்டு மாசுக்களை ஏற்படுத்துவதாகவும் பேரணாம்பட்டில் உரிமமே இல்லாமல் ராஜி என்பவருக்கு சொந்தமான ஸ் பெட்லசர் சூரா கம்பெனி பல மாதங்களாக இயங்கி வருவதாகவும் வி கே சாலையில் இயங்கி வரும் பா வா மற்றும் சைப் லெதர் கம்பெனி போன்ற தோல் தொழிற்சாலைகள் இரவு நேரங்களில் சுத்திகரிக்கப்படாத தோல்கழிவுநீரை வெளியேற்றி அருகில் உள்ள ஏரியில் கலப்பதாகவும்,
இவைகளை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருக்க வேலூர் மாவட்ட மாசு கட்டுப்பட்டு வாரியர் சுற்றுச்சூழல் பொறியாளரான ரவிச்சந்திரன் மாசுக்கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் தொல்காப்பியன் ஆகியோர்களுக்கு மேற்கண்ட தொழிற்சாலைகளை நடத்துபவர்கள் மாதாமாதம் கப்பம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது இது குறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் ஆய்வு செய்து கூறப்பட்டுள்ளசெய்திகள் உண்மையன தெரியவரும் பட்சத்தில் மாசி கட்டுப்பாட்டு வாரியஅதிகாரிகளான ரவிச்சந்திரன் தொல்காப்பியன் ஆகியோர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கபட வேண்டும் என்பதே பேரணாம்பட்டு பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
