BREAKING NEWS

உடுமலை அருகே கேரளா மறையூர் பகுதியில் பலத்த மழை உடுமலை உடுமலையிலிருந்து மறையூர் செல்லும் வழியில் உள்ள தூவானம் அருவி பலத்தமழையால் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

உடுமலை அருகே கேரளா மறையூர் பகுதியில் பலத்த மழை உடுமலை உடுமலையிலிருந்து மறையூர் செல்லும் வழியில் உள்ள தூவானம் அருவி பலத்தமழையால் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

உடுமலை அருகே கேரளா மறையூர் பகுதியில் பலத்த மழை உடுமலை உடுமலையிலிருந்து மறையூர் செல்லும் வழியில் உள்ள தூவானம் அருவி பலத்தமழையால் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.  அமராவதி அணையின் முக்கிய நீராதாரமான பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு. திருப்பூர் மாவட்ட்டம் உடுமலை அருகே உள்ள கேரள மாநிலம் மறையூர் பகுதியில் பலத்த மழை பெய்துவருகிறது.


இதனால் அமராவதி அணையின் முக்கிய நீராதாரமான பாம்பாறில் வெல்லபெருக்கு ஏற்பட்டுள்ளது மறையூர் காந்தலூர் பகுதியை இணைக்கும் பாலம்வரை வெள்ளம் நிரம்பி ஒடுகிறது தொடர் மழையால் பாம்பாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் அமராவதி அனைக்கு நீர் வரத்து அதிகரித்து மொத்தமுள்ள 90 அடியில் 71 அடிவரை உயர்ந்துள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )