BREAKING NEWS

கோபிசெட்டிபாளையம், கெட்டிசெவியூர் ஊராட்சியில் 10வார்டு உறுப்பினராக பொது வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர் பதவியேற்பு.

கோபிசெட்டிபாளையம், கெட்டிசெவியூர் ஊராட்சியில் 10வார்டு உறுப்பினராக பொது வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர் பதவியேற்பு.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டிச்செவியூர் ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்றது இதில் 10வார்டு வாக்காளர்கள் போட்டி வேட்பாளரின்றி தெய்வானை வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

 

இதனைதொடர்ந்து கடந்த 12ம்தேதி உதவி தேர்தல் அலுவலர் அருள்டேனியல் அதிகாரபூர்வமாக வார்டு உறுப்பினர் தெய்வாணை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்து இன்று கெட்டிச்செவியூரில் அமைந்துள்ள சமுதாய கூடத்தில் தெய்வானை வார்டு உறுப்பினராக பதவியேற்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் மகுடேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் உறுதிமொழியேற்று ஊராட்சி மன்றத்தின் உறுப்பினராக தெய்வானை பதவியேற்றார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )