BREAKING NEWS

வார்டு உறுப்பினர்களுக்கு தெரியாமல் ஒப்பந்தம் விடாமல் 7 ஊராட்சி பள்ளிகள் இடித்து அதில் உள்ள பொருட்களை அள்ளிச் செல்வதாக கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வார்டு உறுப்பினர்கள் தர்ணா

வார்டு உறுப்பினர்களுக்கு தெரியாமல் ஒப்பந்தம் விடாமல் 7 ஊராட்சி பள்ளிகள் இடித்து அதில் உள்ள பொருட்களை அள்ளிச் செல்வதாக கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வார்டு உறுப்பினர்கள் தர்ணா

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 20 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர் ஊராட்சி ஒன்றிய தலைவராக அதிமுகவை ரெஜினா உள்ளார்கள் துணைத் தலைவராக அதிமுகவை சேர்ந்த யாகப்பன் உள்ளார் இந்நிலையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் இடையே அடிதடி தொடர்ந்து பிரச்சனை நடைபெற்று வரும் சூழ்நிலையில்,

 

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அதிமுகவினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் சூழ்நிலையில் தற்போது நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஏழு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை வார்டு உறுப்பினர்களுக்கு தெரியாமல் இடிப்பதற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அதில் உள்ள பொருட்களை இடிக்கும் நபர்களை எடுத்துச் செல்ல உத்தரவிட்டதாகவும்,

 

மாடு உறுப்பினர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் கேட்ட பொழுது உங்களிடம் நான் எதுவும் சொல்ல முடியாது உங்களது பணி மாதந்தோறும் நடைபெறும் கூட்டத்திற்கு மட்டும் வருவது மட்டுமே இங்கு வந்து பிரச்சனை செய்யக்கூடாது முதலில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை விட்டு வெளியே செல்லுங்கள் என கூறியதாக கூறி திமுக அதிமுக சுயேசையை சேர்ந்த ஏழு வார்டு உறுப்பினர்கள் தலையில் முக்காடு போட்டு வாயில் கருப்பு துணி கட்டி ஊராட்சி ஒன்றிய நுழைவாயில் பகுதியில் அமர்ந்து தர்மாவில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் இப்பகுதியில் பரபரப்பாக சொல்ல ஏற்பட்டு உள்ளது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )