தஞ்சாவூர் இரயிலடி முன் ஆளும் தி.மு.க அரசின் மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவைகளை கண்டித்து பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட பார்வையாளர் முரளிகணேசன், விழுப்புரம் மாவட்ட செயலாளரும், சிறப்பு அழைப்பாளரு மான கலிவரதன்,தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார், தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர்கள் முரளிதரன், வீரா என்கிற வீரசிங்கம், தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் விநாயகம்,, மாவட்ட துணைத் தலைவர் மதி துரைமுருகன்,மாநகர தலைவர் ரமேஷ்,ஆகியோர் முன்னிலை வகித்தனர் மேலும் மாவட்டச் செயலாளர்கள் சக்கரவர்த்தி,


தங்கதுரை, இளைஞர் அணி மாவட்ட தலைவர் அருண், மண்டல் தலைவர்கள் தங்க சக்தி வடிவேல், ரமேஷ், தங்கத்தம்பி, கிருஷ்ணகுமார், பிரிவு மாவட்ட தலைவர்கள் பொன். மாரியப்பன், ராஜப்பா, பாலசெல்வம், சிவானந்தம், நெசவாளர் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் உமாபதி, தஞ்சை தெற்கு ஒன்றிய முன்னாள் தலைவர் மதிமாறன், பட்டியலணி மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் உள்பட பலர் கண்டன ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
