பேரணாம்பட்டு புதிய சார்பதிவாளராக ராதிகா பதவி ஏற்பு.

பேரணாம்பட்டு ஆகஸ்ட் 5 பேரணாம்பட்டு சார் பதிவாளராக பணியாற்றி வந்த பார்த்திபன் வேறு ஊருக்கு பணி மாறுதலாக சென்று விட்டதால் பேரணாம்பட்டு புதிய சார் பதிவாளராக ராதிகா பதவி ஏற்றுக்கொண்டார் அவருக்கு சார்பதிவாளர் அலுவலக சக ஊழியர்கள். வாழ்த்து கூறினர்.
CATEGORIES வேலூர்
TAGS தமிழ்நாடு
