BREAKING NEWS

ஆத்தூர்- அழகர்நாயக்கன் பட்டி இரவில் நிருத்தப்பட்ட காருக்கு தீவைத்த மர்ம நபர்கள்.

ஆத்தூர்- அழகர்நாயக்கன் பட்டி இரவில் நிருத்தப்பட்ட காருக்கு தீவைத்த மர்ம நபர்கள்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அழகர் நாயக்கன்பட்டியில் அஜித் என்பவருக்கு சொந்தமான நான்கு சக்கர வாகனம் இரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மர்ம நபர்கள் தீ வைத்து தப்பி ஓடி விட்டார்கள்.

 

இதில் வாகனம் முழுவதும் எரிந்து நாசமாகின.  இதுபற்றி செம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )