BREAKING NEWS

பள்ளியாகரஹாரம் புறவழிச்சாலையில் அரசு மதுபான கடை முன்பு பிரேம் 33 என்ற வாலிபர் வெட்டி கொலை. நடுக்காவேரி போலீசார் விசாரணை.

பள்ளியாகரஹாரம் புறவழிச்சாலையில் அரசு மதுபான கடை முன்பு பிரேம் 33 என்ற வாலிபர் வெட்டி கொலை. நடுக்காவேரி போலீசார் விசாரணை.

தஞ்சை பள்ளி அக்ரஹாரம் பகுதியில் வசித்து வரும் பிரேம் 33 மற்றும் அவரது நண்பர்கள் பள்ளி அக்ரஹாரம் ரவுண்டானா பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மது வாங்கி வாசலில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருக்கும்போது ஏற்கனவே இவர்களுக்குள் முன் விரோதம் இருந்த நிலையில் பேச்சுவார்த்தை முத்தி கத்தி எடுத்து வெட்டியதில் பிரேம் படுகாயம் அடைந்தார்.

 

 

இதனை அடுத்து உடனடியாக மதுபானையை கடையை அடைத்து விட்டு ஊழியர்கள் வெளியேறினார். அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து இரத்த வெள்ளத்தில் இருந்த பிரேமை ஆட்டோவில் எடுத்துச் சென்றனர்.

 

 

எடுத்துச் சென்றதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிரேம் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நடுக்காவேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

 

 

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தஞ்சை பள்ளிவாசகாரம் பகுதியில் பிரேமின் உறுப்பினர்கள் திடீர் சாலை மறியல் அரை மணி நேரம் சாலை மறியல் நடைபெற்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

 

காவல்துறையினர் பேச்சுவார்த்தை அடுத்து கலந்து சென்றனர் தப்பி ஓடிய குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )