BREAKING NEWS

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்  நடைபெற்றது.

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்  நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம், மேலாநல்லூர் கிராம ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்  நடைபெற்றது.

 

 

ரூ.11.41 இலட்சம் செலவில் நடைபெற்று வரும் நந்தனார் காலனி குளம் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டார்.

 

இவ்வாய்வின்போது மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பரசன், மீனா, ஆகியோர் உடன் இருந்தனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )