ஜோலார்பேட்டையில் சோனியா அகாடமி சிறு விளையாட்டு அரங்கத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டச் செய்தியாளர் பா. சிவக்குமார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் சோனியா அகாடமி சிறு விளையாட்டு அரங்கத்தில் 50 மரக்கன்றுகள் I.ஆஞ்சி தேமுதிக மாவட்ட கழக பொருளாளர் அவர்கள் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
வரவேற்புரை A. அன்பரசன் சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையர் பழனி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்.
உடன் பீமன் சீனு மற்றும் 50க்கும் மேற்பட்ட சோனியா அகடமி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
CATEGORIES திருப்பத்தூர்