வாழப்பாடியில் பேரறிஞர் அண்ணா 114 வது பிறந்தநாள் விழாவை அதிமுக கொண்டாடியது.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பேரறிஞர் அண்ணா 114 வது பிறந்தநாள் விழாவை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சிறப்பாக கொண்டாடியது.
இதில் தமிழ்நாடு கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவன் ஏற்காடு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ சித்ரா மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு திமுக ஆட்சியை மிமிக்கிரியில் இழிவு படுத்தி பேசிய பேச்சாளர் அம்மா மினி கிளினிக் மூடப்பட்டது.
நீட் தேர்வு மத்திய அரசுக்கு மட்டுமே தெரியும் பொங்கல் பரிசு வெறும் வெத்து பேச்சு பெண்களுக்கு மாதமாய் ஆயிரம் ரூபாய் வழங்காத அரசு தேர்தல் வாக்குறுதி அனைத்தும் பொய்யானது என இழிவுபடுத்தி பேசி மக்களை கவர்ந்தனர்.
பொதுமக்களிடம் வரும் தேர்தலில் அணிந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.
CATEGORIES சேலம்