BREAKING NEWS

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பாக தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள் 98வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பாக தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள் 98வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பாக தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள் 98வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை வேப்பங்குளத்தில் வைத்து அவரின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

 

இதில் தென் மண்டல அமைப்பு செயலாளர் முத்து கருப்பன் மாவட்ட செயலாளர் பிரேம்குமார் பாளை ஒன்றிய செயலாளர் பேச்சு பாண்டியன் மானூர் ஒன்றிய செயலாளர் குமார் தச்ச மண்டல மண்டலத் தலைவர் தங்கவேலு புதுக்குளம் கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )