BREAKING NEWS

பேரணாம்பட்டு கொத்தப்பல்லி ஊராட்சியில் 12 மணிக்கு எல்லாம் வீட்டுக்கு கிளம்பி விடும் ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.

பேரணாம்பட்டு கொத்தப்பல்லி ஊராட்சியில் 12 மணிக்கு எல்லாம் வீட்டுக்கு கிளம்பி விடும் ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.

 

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம். கொத்தப்பல்லி . ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக வெங்கடேசன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

 

ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் காலை 10 மணிக்கு வேலைக்கு வந்து விட்டு 12 மணிக்கு எல்லாம் வீட்டிற்கு கிளம்பி விடுவதாகவும் இதனால் பல்வேறு தேவைகளுக்காக வெங்கடேஷ் என்னை நாடிவரும் பொதுமக்கள், வெங்கடேசன் அலுவலகத்தில் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று விடுவதாகவும்.

 

இப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் ஈமச்சடங்கு காசோலை வழங்குவதில் நபர் ஒருவருக்கு 500 லஞ்சம் பெற்ற எழுந்த புகாரால் ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் கொத்தப்பல்லியில் இருந்து அழிஞ்சி குப்பம் ஊராட்சிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டு ஏதேதோ ஒரு சில செலவுகள் செய்து மீண்டும் கொத்தப்பல்லி ஊராட்சிக்கே. பணியில் வந்து சேர்ந்தார்.

 

என்பது குறிப்பிட த்தக்க இது குறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )