BREAKING NEWS

செய்யாறு தொகுதிக்குட்பட்ட அனக்காவூர் ஊராட்சி ஒன்றியம் நெல்வாய் கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி அலுவலகத்தை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

செய்யாறு தொகுதிக்குட்பட்ட அனக்காவூர் ஊராட்சி ஒன்றியம் நெல்வாய் கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி அலுவலகத்தை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

செய்யார் சட்டமன்ற தொகுதி உட்பட்ட அணுகாவூர் ஊராட்சி ஒன்றியம் நெல்வாய் கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை MGNREGS திட்டத்தின் மூலம் ரூபாய் 22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கிராம ஊராட்சி மன்ற கட்டிட அலுவலகத்தை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில்,

மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன்மாவட்ட துணை செயலாளர் லோகநாதன்அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார்மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுப்பிரமணிஒன்றிய கழக செயலாளர் C.K ரவிக்குமார், வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தினகரன்செய்யாறு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஞானவேல்மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )