BREAKING NEWS

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்  தேனியில் இன்று நடைபெற்றது.

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்  தேனியில் இன்று நடைபெற்றது.

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்  தேனியில் இன்று நடைபெற்றது.

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தேனி மக்களவை உறுப்பினர் O.P.ரவீந்திரநாத் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன், மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மத்திய அரசால் வழங்கப்படும் திட்டங்கள், அவற்றை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் அவற்றிற்கு தேவையான நிதியுதவி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )