BREAKING NEWS

வாணியம்பாடி பிரியதர்ஷினி கல்லூரி அருகில் இனிப்பகத்தை க.தேவராஜி MLA திறந்து வைத்தார்.

வாணியம்பாடி பிரியதர்ஷினி கல்லூரி அருகில் இனிப்பகத்தை க.தேவராஜி MLA திறந்து வைத்தார்.

 

திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி MLA அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து சிறப்பித்தார்.

 

 

இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார்,

ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் க.உமாகன்ரங்கம், நாட்டறம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.சாமுடி, நாட்றம்பள்ளி ஒன்றியக்குழுத் தலைவர் வெண்மதி எம்.சிங்காரவேலன், பொதுக்குழு உறுப்பினர் சாம்மண்ணன்,

 

 

மாவட்ட தொண்டரணி து.அமைப்பாளர் எஸ்.ராஜா மற்றும் கழக முன்னோடிகள் உடன் இருந்தார்கள்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )