BREAKING NEWS

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்ந்தமாக ஏன் வாய்திறக்க வில்லை: துரை வைகோ கேள்வி.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்ந்தமாக ஏன் வாய்திறக்க வில்லை: துரை வைகோ கேள்வி.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்ஙம்

 

கோவை குண்டு வெடிப்பு சம்பந்தமாக தமிழக அரசை குற்றச்சாட்டு கூறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்ந்தமாக ஏன் வாய்திறக்க வில்லை என கோவில்பட்டி அருகே மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கேள்வி.

 

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி பகுதியில் மக்களின் பயன்பாட்டிற்காக பொதுத்துறை வங்கியை நிறுவன வேண்டும் வேண்டுமானால் அப்பகுதி மக்கள் பல்வேறு அரசியல் கட்சிகள் இடம் கோரிக்கை வைத்தனர்.

 

இது குறித்து வைகோவும் மத்திய நிதி அமைச்சரிடம் கோரிக்கை மனுவை அளித்திருந்தார் அதன் அடிப்படையில் அப்பகுதியில் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் வங்கி அமைக்கப்பட்டு செயல்பட உள்ளது இதன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது அதனை பார்வையிட்டார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )