திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் வியாபாரம் செய்ய அனுமதி கோரி சிறு வியாபாரிகள் முற்றுகை போராட்டம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வியாபாரம் செய்ய அனுமதி கோரி சிறு வியாபாரிகள் முற்றுகை
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் வியாபாரம் செய்வது நிர்வாகத்தால் தடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் மீண்டும் வியாபாரம் செய்ய அனுமதிக்க கோரிக்கை விடுத்து சிறு வியாபாரிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
CATEGORIES தூத்துக்குடி
TAGS சிறு வியாபாரிகள் முற்றுகை போராட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்தூத்துக்குடி மாவட்டம்முக்கிய செய்திகள்