BREAKING NEWS

இன்றைய (18-03-2024) ராசி பலன்கள்

மேஷம்
கவனம் வேண்டிய நாள்.

அஸ்வினி : நெருக்கம் அதிகரிக்கும்.
பரணி : பொறுமை வேண்டும்.
கிருத்திகை : முயற்சிகள் கைகூடும்.

 

ரிஷபம்
ஆர்வம் நிறைந்த நாள்.

கிருத்திகை : தீர்வு ஏற்படும்.
ரோகிணி : மதிப்பு மேம்படும்.
மிருகசீரிஷம் : மகிழ்ச்சி உண்டாகும்.

 

மிதுனம்
மேன்மை நிறைந்த நாள்.

மிருகசீரிஷம் : மதிப்பு உண்டாகும்.
திருவாதிரை : எண்ணங்கள் மேம்படும்.
புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.

கடகம்
நன்மை நிறைந்த நாள்.

புனர்பூசம் : அலைச்சல் ஏற்படும்.
பூசம் : வாய்ப்பு கைகூடும்.
ஆயில்யம் : பொறுப்பு அதிகரிக்கும்.

 

சிம்மம்
பரிசு நிறைந்த நாள்.

மகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூரம் : மாற்றங்கள் ஏற்படும்.
உத்திரம் : மந்தத்தன்மை குறையும்.

கன்னி
லாபம் நிறைந்த நாள்.

உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
அஸ்தம் : பிரச்சனைகள் குறையும்.
சித்திரை : புரிதல் உண்டாகும்.

துலாம்
செலவு நிறைந்த நாள்.

சித்திரை : சோர்வுகள் நீங்கும்.
சுவாதி : மதிப்பு ஏற்படும்.
விசாகம் : போட்டிகள் மறையும்.

விருச்சிகம்
விரயம் நிறைந்த நாள்.

விசாகம் : புரிதல் அதிகரிக்கும்.
அனுஷம் : பொறுமை வேண்டும்.
கேட்டை : அலைச்சல் உண்டாகும்.

 

தனுசு
புகழ் நிறைந்த நாள்.

மூலம் : மதிப்பு கிடைக்கும்.
பூராடம் : வாய்ப்பு ஏற்படும்.
உத்திராடம் : மேன்மையான நாள்.

மகரம்
களிப்பு நிறைந்த நாள்.

உத்திராடம் : முயற்சிகள் ஈடேறும்.
திருவோணம் : மாற்றங்கள் ஏற்படும்.
அவிட்டம் : வாய்ப்பு கிடைக்கும்.

கும்பம்
அமைதி நிறைந்த நாள்.

அவிட்டம் : குழப்பம் விலகும்.
சதயம் : முடிவுகள் பிறக்கும்.
பூரட்டாதி : ஆர்வம் ஏற்படும்.

 

மீனம்
குழப்பம் குறையும். ஜெயம் நிறைந்த நாள்.

பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்திரட்டாதி : திருப்தி ஏற்படும்.
ரேவதி : குழப்பம் குறையும்.

 

CATEGORIES
TAGS