காட்பாடியில் நன்றி மசாலா கோலாகல திறப்பு விழா!
உலக ஃபுட் டியூப் புகழ்பெற்ற சிவா கண்ணன் மற்றும் சம்பத் கான் இவர்களுடைய ஊரே மணக்கும் உன்னத சுவையில் நன்றி மசாலா கோலாகல திறப்பு விழா காட்பாடி ஓடை பிள்ளையார் கோயில் அருகில் காந்தி நகரில் திறப்பு விழா நடந்தது. இந்த திறப்பு விழாவில் வருகை தரும் அனைவருக்கும் ஒரு மரக்கன்று வழங்கப்பட்டது. அத்துடன் ரூபாய் 500க்கு மேல் நன்றி மசாலா வாங்கியவர்களுக்கு நன்றி மசாலாவின் செட்டிநாடு தம் பிரியாணி மற்றும் சிக்கன் 65 இலவசமாக வழங்கப்பட்டது.
அத்துடன் திறப்பு விழா சலுகையாக ஜூன் 2ம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை அனைத்து நன்றி மசாலா பொருட்களுக்கும் 5 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களின் மெயின் டீலராக பிரபா என்டர்பிரைசஸார் செயல் படுகின்றனர். இந்த நன்றி மசாலாவின் தொடக்க விழாவில் தொழில் அதிபர் காட்பாடி செங்குட்டை மாடு விடும் தெருவைச் சேர்ந்த அச்சுதன் -அமுதா தம்பதியினர் கலந்து கொண்டு அதன் விற்பனையை பெற்றுக் கொண்டனர்.