Author: admin003
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில பாரத மக்கள் சக்தி இயக்கம் சார்பில் குடியாத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!
குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பிச்சனூர் கங்காதர சுவாமி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு குறைந்த கூலி வழங்கும் தனியார் முதலாளிகளை ... Read More
வேலூர் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட கைத்தறி துறை அமைச்சர் விஜய பாலாஜி குடியாத்தம் பகுதியில் திடீர் ஆய்வு!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான மிகவும் பயனுள்ளதுமான கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து மனுவாக ஆய்வு செய்ய வந்த அமைச்சர் விஜய பாலாஜியிடம் குடியாத்தம் புதிய நீதிக்கட்சி நகர செயலாளர் கைத்தறி காவலன் ... Read More
“DMK Files மூலம் அண்ணாமலை கோடி கோடியாக சம்பாதித்தார்” – பாஜக செயற்குழு உறுப்பினர் டெய்சி சரண் அதிரடி குற்றச்சாட்டு
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் டெய்சி சரண், கொலை மிரட்டல் மற்றும் பண மோசடி உள்ளிட்ட பல்வேறு அடுக்கடுக்கான புகார்களைச் சுமத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் ... Read More
செய்தியாளர்கள் பெயரை பயன்படுத்தி காவல்துறையினரை மிரட்டி பல்வேறு காரியங்களை சாதித்து பணம் பார்க்கும் அவலம்
வேலூர் மாவட்டம் என்றாலே தமிழகத்தில் போலி செய்தியாளர்கள் நிறைந்த மாவட்டமாகும். திருப்பூரை அடுத்து வேலூர் மாவட்டம் இரண்டாவது இடத்தை பிடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது செய்தியாளர் என்ற போர்வையில் அந்த பெயரை பயன்படுத்தி ... Read More
வேலூர் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை : ரூ. 32 ஆயிரம் பறிமுதல்
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, ஆரணி சாலை வேலப்பாடியில், வேலூர் ஒருங்கிணைந்த பத்திரப் பதிவுத் துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் லஞ்சம் தலை விரித்து ஆடியது. இந்த அலுவலகத்தை பல்வேறு தேவைகளுக்காக ... Read More
காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கலில் ஒற்றை யானை அட்டகாசம்: பொதுமக்கள் பீதி!
காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் பகுதியில் ஒற்றை யானை கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக சுற்றி திரிந்து வருகிறது. இந்த யானை பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் பீதி ... Read More
குடியாத்தம் பிச்சனூர்பேட்டை கங்காதர சாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரி புதிய நீதிக் கட்சி சார்பில் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளிப்பு!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரம், பிச்சனூர்பேட்டை கங்காதர சாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிந்துவிடம் புதிய நீதி கட்சியின் நகரச் செயலாளர் ... Read More
புகழ்பெற்ற குடியாத்தம் கங்கை அம்மன் சிரசு திருவிழாவில் அணைக்கட்டு அதிமுக எம்.எல்.ஏ. த.வேலழகன் சுவாமி தரிசனம்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகாவில் நடைபெற்ற புகழ்பெற்ற குடியாத்தம் கங்கை அம்மன் சிரசு பெருவிழாவில், வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக கழக செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான த.வேலழகன் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் ... Read More
உள்ளாட்சி நிதி தணிக்கை துறையில் பணியாளர் விரோத போக்கை கண்டித்து போராட்டம் அறிவிப்பு!
மாண்புமிகு தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்று மக்கள் நலப்பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. இவ்வேளையில் இதுநாள் வரை நிதி அமைச்சர் நியமிக்கப்படாத நிலை இருந்து வருகிறது. இதனால் நிதித்துறையின் ... Read More
பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று எடப்பாடியார் மீண்டும் முதல்வராவார் – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
தாவேகவுடன் கூட்டணியா அப்படி ஒரு சூழ்நிலையை அதிமுகவிற்கு தமிழ்நாட்டு மக்கள் தர மாட்டார்கள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று எடப்பாடியார் மீண்டும் முதல்வராவார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் அதிமுக ... Read More
