BREAKING NEWS

Author: aramseithigal.com

பாலையூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் கூட்டம்
அரசியல்

பாலையூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா பாலையூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் கூட்டம் நடைபெற்றது. குத்தாலம் தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார்.குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரவர்மன் வரவேற்றார். ... Read More

நிலக்கோட்டை பகுதியில் மதுபான கடை குறித்து போஸ்டர் ஒட்டிய நபருக்கு போலீஸ் வலை வீச்சு.
திண்டுக்கல்

நிலக்கோட்டை பகுதியில் மதுபான கடை குறித்து போஸ்டர் ஒட்டிய நபருக்கு போலீஸ் வலை வீச்சு.

  திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள பல்வேறு இடங்களில் தமிழக அரசை விமர்சித்து திமுக ஆட்சி அரசு பதவி ஏற்ற உடன் முதல் சிறப்பு கையெழுத்து என்ற தலைப்பில் அனைத்து ஊர்களிலும் தங்கள் ... Read More

தரங்கம்பாடியில் மீனவர்கள் ஆலோசனை கூட்டம்- இரட்டை மடி வலை, அதிவேக எஞ்சின் பொருத்தப்பட்ட படகுகளை தடை செய்ய தீர்மானம்.
மயிலாடுதுறை

தரங்கம்பாடியில் மீனவர்கள் ஆலோசனை கூட்டம்- இரட்டை மடி வலை, அதிவேக எஞ்சின் பொருத்தப்பட்ட படகுகளை தடை செய்ய தீர்மானம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி திருமண மண்டபத்தில் கிராமத்தில் மாவட்ட மீனவர் கிராம பிரதிநிதிகளில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.   இக்கூட்டத்தில் தரங்கம்பாடி, சின்னூர் பேட்டை, குட்டியாண்டியூர், பெருமாள் பேட்டை, வெள்ளக்கோயில், புதுப்பேட்டை, தாழம்பேட்டை, கீழ ... Read More

கல்லூரி மாணவ- மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற தமிழ் கனவு நிகழ்ச்சி; சிறந்த கேள்விகளை எழுப்பிய மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருதுகளை வழங்கினார்.
மயிலாடுதுறை

கல்லூரி மாணவ- மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற தமிழ் கனவு நிகழ்ச்சி; சிறந்த கேள்விகளை எழுப்பிய மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருதுகளை வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கல்லூரி மாணவ- மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற தமிழ் கனவு நிகழ்ச்சி;  மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக- சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் நோக்கில் தமிழ்நாடு ... Read More

தரங்கம்பாடியில் தூய தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் போதைபொருள் மற்றும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி 250 மாணவிகள் பங்கேற்பு.
மயிலாடுதுறை

தரங்கம்பாடியில் தூய தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் போதைபொருள் மற்றும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி 250 மாணவிகள் பங்கேற்பு.

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தரங்கம்பாடியில் உள்ள தூய தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் இன்று காலை பெண்களுக்கான போதை பொருள் மற்றும் பிளாஸ்டிக் ... Read More

திருப்பூரில் பொதுப்பணித்துறை மூலமாக கட்டிட மதிப்பீடு அறிக்கை அளிக்க ரூ.75 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
குற்றம்

திருப்பூரில் பொதுப்பணித்துறை மூலமாக கட்டிட மதிப்பீடு அறிக்கை அளிக்க ரூ.75 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர், கட்டிட மதிப்பீடு அறிக்கை திருப்பூர்-மங்கலம் ரோடு பாரப்பாளையம் அய்யன் நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 42). இவர் சொந்தமாக பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த சில மாதத்துக்கு முன்பு ... Read More

மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்த கர்ப்பிணி பெண். சங்கரன்கோவிலில் பரபரப்பு.
தென்காசி

மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்த கர்ப்பிணி பெண். சங்கரன்கோவிலில் பரபரப்பு.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராமசாமிபுரம் 1ம் தெருவை சேர்ந்தவர் இசக்கிதுரை இவரது மனைவி சொர்ணம் நிறைமாத கர்ப்பிணி பெண் நேற்று மகப்பேறு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையை கொண்டு சென்ற நிலையில் அங்கு மூச்சுத்திணறல் அதிகமாக ... Read More

தவில், நாதஸ்வர வித்வான்கள்,இசைக் கலைஞர்களுக்கு பத்மபூஷன், பத்ம விபூஷன், விருது வழங்க வேண்டுகோள்.
தமிழ்நாடு

தவில், நாதஸ்வர வித்வான்கள்,இசைக் கலைஞர்களுக்கு பத்மபூஷன், பத்ம விபூஷன், விருது வழங்க வேண்டுகோள்.

தஞ்சாவூரில் பிரபல தவில் வித்வான் டி.ஆர். கோவிந்தராஜன் (70) இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டிற்கான சங்கீத நாடக அகாடமி விருது கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்திய ... Read More

செம்பனாகோவில் தெற்கு ஒன்றியத்தில் திமுக தெருமுனை பிரச்சாரம்.
அரசியல்

செம்பனாகோவில் தெற்கு ஒன்றியத்தில் திமுக தெருமுனை பிரச்சாரம்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியம் திருவிடைகழி, நெடுவாசல், ஈச்சங்குடி- கடலி கடைவீதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா தெருமுனைப் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.   மயிலாடுதுறை மாவட்ட ... Read More

விகேபுரம் நகராட்சியில் ரூ29.51 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணிகளுக்கு பூமிபூஜை!!
அரசியல்

விகேபுரம் நகராட்சியில் ரூ29.51 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணிகளுக்கு பூமிபூஜை!!

நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் ரூபாய் 29.51 கோடி மதிப்பில் குடிநீர் திட்டப் பணிகளுக்கு பாபநாசம் யானை பாலம் அருகே பூமி பூஜை செய்யப்பட்டது. அரூர் 20 திட்டத்தின் மத்திய, மாநில அரசு திட்டத்தின் ... Read More