BREAKING NEWS

Author: aramseithigal.com

மானாமதுரையில் இருசக்கர வாகன விபத்து கணவன் மனைவி பலி…
சிவகங்கை

மானாமதுரையில் இருசக்கர வாகன விபத்து கணவன் மனைவி பலி…

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த மிளகனுர் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி வயது (60)கஸ்தூரி வயது (54) கணவன் மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் மேலப்பசலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட தீயனூரில் நிச்சயதார்த்த விழாவிற்கு செல்லும் பொழுது ... Read More

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.
மயிலாடுதுறை

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட மேலையூர் பகுதியில் பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினர் நிவேதா. M. முருகன் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் திருமதி. லலிதா IAS தலைமையில் மக்கள் ... Read More

டாஸ்மாக் கடையை அடைக்க வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் கம்யூனிஸ்ட் கட்சியினரை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது.
தேனி

டாஸ்மாக் கடையை அடைக்க வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் கம்யூனிஸ்ட் கட்சியினரை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது.

தேனி மாவட்டம் சின்னமனூரில் டாஸ்மாக் கடையை அடைக்க வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடத்த முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்எல்ஏ கைது.     ... Read More

பெரியகுளத்தில் அதிமுக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
அரசியல்

பெரியகுளத்தில் அதிமுக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அதிமுக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு,   நகரச் செயலாளர் அப்துல் சம்மது தலைமையில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ... Read More

உடுமலைப்பேட்டை ஓபிஸ் அணி சார்பில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை.
அரசியல்

உடுமலைப்பேட்டை ஓபிஸ் அணி சார்பில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மத்திய பேருந்து நிலையம் முன்பு ஓபிஸ் அணி சார்பில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு நகரச் செயலாளர் யூ.ஜி.கே சற்குணசாமி தலைமையில் ... Read More

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த சோமவாரப்பட்டி ஆல் கொண்டமால் கிருஷ்ணர் கோவில் பொங்கல் திருநாள் விழா சாமி தரிசனம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆன்மிகம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த சோமவாரப்பட்டி ஆல் கொண்டமால் கிருஷ்ணர் கோவில் பொங்கல் திருநாள் விழா சாமி தரிசனம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  சோமவாரப்பட்டி மலை கோவில் என அழைக்கப்படும் ஆல் கொண்டமால் கிருஷ்ணர் கோவிலில் தை திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உடுமலைப்பேட்டை, குடிமங்கலம், பொள்ளாச்சி, மடத்துக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ... Read More

கோவில்பட்டியை அருகே பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய கூறிய பள்ளி தலைமை ஆசிரியர்- வகுப்புகளை பள்ளி மாணவ மாணவிகள் புறகணித்து தர்ணா போராட்டம்.
தூத்துக்குடி

கோவில்பட்டியை அருகே பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய கூறிய பள்ளி தலைமை ஆசிரியர்- வகுப்புகளை பள்ளி மாணவ மாணவிகள் புறகணித்து தர்ணா போராட்டம்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிழவிபட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 30 மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.     அங்கு பணியாற்றி ... Read More

காஞ்சிபுரம் சுற்றுப்பகுதிகளில் காவலர் உடை அணிந்து நள்ளிரவில் பணிபுரிந்து விட்டு வீடு திரும்பும் பெண்களிடம் தவறான செய்கையில் ஈடுபடுவது, அவர்களிடமிருந்து செல்போன், பணம், நகை உள்ளிட்ட பொருட்களை வழிப்பறி செய்தல் உள்ளிட்ட வழக்கில் இருவர் கைது.
காஞ்சிபுரம்

கடந்த நான்கு நாட்களாக தமிழகமெங்கும் தமிழர் திருநாள் பண்டிகையாம் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதற்காக சென்னையில் பணிபுரிந்த பல ஊழியர்கள் தங்களது சொந்த கிராமத்திற்கு சென்று கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.   அவ்வகையில் சென்னை ... Read More

பழனியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
அரசியல்

பழனியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பொங்கல் மற்றும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டும் கோல போட்டி நடைபெற்றது. இதில் அ மமு க கட்சியின் குக்கர் ... Read More

கம்பத்தில் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் மன்றத்தின் சார்பில் இன்று சமத்துவ பொங்கல் விழா.
தேனி

கம்பத்தில் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் மன்றத்தின் சார்பில் இன்று சமத்துவ பொங்கல் விழா.

தேனி மாவட்டம் கம்பத்தில் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் மன்றத்தின் சார்பில் இன்று சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. கடந்த ஒரு வார காலமாக தமிழக முழுவதும் தமிழர் திருநாளான பொங்கல் ... Read More