Category: வேலூர்
மாவட்ட செய்திகள்
வேலூரில் வாலிபரை கல்லால் தாக்கி கொலை செய்து கோட்டை அகழியில் தூக்கி வீசிய மர்மநபர்கள். வேலூரில் வாலிபரை கல்லால் தாக்கி கொலை செய்து கோட்டை அகழியில் தூக்கி வீசிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். ... Read More
மாவட்ட செய்திகள்
காட்பாடி 1வது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா துரித நடவடிக்கை : பொதுமக்கள் பாராட்டு! காட்பாடி காங்கேயநல்லூரிலிருந்து வி.ஐ.டி.,க்கு செல்லும் சாலையில் இருபுறங்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டு இருப்பதால் தொற்று நோய்கள் பரவும் சூழல் இருப்பதாக புகார் ... Read More
மாவட்ட செய்திகள்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடிக்கல் நாட்டு விழா! காட்பாடி கிளித்தான் பட்டறையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நகர ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வேலூர் எம்.பி.,கதிர்ஆனந்த் அடிக்கல் நாட்டினார். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ... Read More
மாவட்ட செய்திகள்
இந்து முன்னணி அமைப்பை தடை செய்ய கோரி எஸ்பியிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மனு ! வேலூரில் மதரீதியான வெறுப்பு பிரச்சாரத்தின் மூலமாக பதட்டமான சூழலை உண்டாக்கும் விதமாக செயல்பட்டு வரும் இந்து முன்னணி ... Read More
மாவட்ட செய்திகள்
காட்பாடி 1வது மண்டல தலைவர் புஷ்பலதா 14வது வார்டில் ஆய்வு! வேலூர் மாநகராட்சி 1வது மண்டல குழு தலைவர் வ.புஷ்பலதா வன்னியராஜா 14வது வார்டு பகுதிக்கு உட்பட்ட ராதாகிருஷ்ணா நகரில் தேங்கி கிடக்கும் கால்வாய் ... Read More
மாவட்ட செய்திகள்
காங்கேயநல்லூரில் 46ம் ஆண்டு கெங்கை அம்மன் கோயில் சித்திரை திருவிழா! வேலூர் மாவட்டம், காட்பாடி காங்கேயநல்லூரில் 46ம் ஆண்டு கெங்கை அம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது. இதில் சிரசு ஏற்றம் மற்றும் இதய ... Read More
மாவட்ட செய்திகள்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா கழனிபாக்கம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கன்னிகாபுரம் கிராமத்தில் குழந்தைகளுக்கு தேவையான உதவியை செய்தனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா கழனிபாக்கம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கன்னிகாபுரம் கிராமத்தில் சொந்தமாக அங்கன்வாடி கட்டிடம் ... Read More
மாவட்ட செய்திகள்
இன்று வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சேர்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு கொடமத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா. இன்று வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சேர்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு கொடமத்தம்மன் ... Read More
மாவட்ட செய்திகள்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வல்லண்ட்ராம் ஊராட்சியில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினருக்கு ஊக்கத்தொகை மற்றும் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் விழா. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வல்லண்ட்ராம் ஊராட்சியில் பால் உற்பத்தியாளர்கள் ... Read More
மாவட்ட செய்திகள்
பேர்ணாம்பட்டில் அரசு விடுமுறையான ரமலான் பண்டிகையில் செயல்பட்ட இந்தியா ஷீ கம்பெனி! வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு சுமங்கலி டாக்கீஸ் பின்புறம் செயல்பட்டு வரும் இந்தியா ஷீ கம்பெனி அரசு விடுமுறை நாளான ரமலான் பண்டிகை ... Read More

