Tag: பேக்கரி தீ விபத்து
சேலம்
எடப்பாடி அருகே உள்ள பேக்கரியில் எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து வாடிக்கையாளர்கள் சிதறி ஓட்டம்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து சேலம் செல்லும் பிரதான சாலையில் உள்ள வெள்ளாண்டுவலசு பகுதியில் வேலுச்சாமி என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக பேக்கரி நடத்தி வருகிறார். இந்த நிலையில், பேக்கரிக்கு தேவையான ஸ்வீட் ... Read More
