BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

வரிசையில் காத்திருந்து வாக்களித்த தி.மு.க எம் எல் ஏ.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி தவசு முத்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் 14-வது வார்டு வாக்குச்சாவடியில் அவரது குடும்பத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )