BREAKING NEWS

மலை கிராமம் வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை புதிய தார் சாலை அமைக்க சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் ஆய்வு.

மலை கிராமம் வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை புதிய தார் சாலை அமைக்க சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் ஆய்வு.

வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியம் ஜார்த்தான்கொல்லை ஊராட்சி இருந்து தெள்ளை மலை கிராமம் வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை புதிய தார் சாலை அமைப்பதற்காக வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமரவேல் பாண்டியன் அவர்களும்,  ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் இருசக்கர வாகனத்திலும், நடந்தது சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

 

பின்னர் அந்த கிராமத்தில் உள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அளித்தார்கள் அவருடன் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு மாவட்ட திட்ட குழு இயக்குனர் திருமதி.ஆர்த்தி நெறியாளர் செந்தில் வட்டாட்சியர் திருமதி.வேண்டா, PDO சுதாகர், ஒன்றிய கவுன்சிலர்கள் N.பிரகாஷ், K.S.கணபதி, நிர்வாகிகள் ராஜசேகர், விஜயன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் உடன் இருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS