BREAKING NEWS

இந்தியாவில் ஒருமணி நேரத்தில் பாலியல் ரீதியாக 1827 பெண்கள் கடத்தல்..

இந்தியாவில் ஒருமணி நேரத்தில் பாலியல் ரீதியாக 1827 பெண்கள் கடத்தல்..

இந்தியாவில் ஒரு மணிநேரத்திற்கு பாலியல் ரீதியாக 1827 பெண்கள் கடத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

 

மனித கடத்தலுக்கு எதிரான தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.6 கோடிப்பெண்கள் பாலியல் ரீதியாக கடத்தப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

 

அதாவது ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 1827 பெண்கள் கடத்தப்படுகின்றனர். இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த “மொபைல் ப்ரீமியர் லீக்” என்ற நிறுவனம் #saveourmissinggirls என்ற இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் தற்போது டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )