BREAKING NEWS

தேனியில் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மற்றும் பருவமழை காலங்களில் மேற்கொள்ளப்படும் மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நடைபெற்றது.

தேனியில் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மற்றும் பருவமழை காலங்களில் மேற்கொள்ளப்படும் மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நடைபெற்றது.

தேனி மாவட்டம் தீயணைப்பு தீயணைப்பு துறை சார்பாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மற்றும் பருவமழை காலங்களில் தீயணைப்பு துறை சார்பாக எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தீ விபத்து ஏற்படும் நேரங்களில் அதனை எவ்வாறு கையாளுவது என்பது குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் முன்னிலையில் ஒத்திகை மற்றும் செயல்முறை விளக்கம் நடைபெற்றது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )