BREAKING NEWS

கோவில்பட்டியில் கும்பகோணம் காபி ஷாப் திறப்பு விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கோவில்பட்டியில் கும்பகோணம் காபி ஷாப் திறப்பு விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பைபாஸ் சாலையில் உள்ள உமா காபி ஷாப் மற்றும் கும்பகோணம் காபி ஷாப் திறப்பு விழா நடைபெற்றது‌.விழாவில் ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன் தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மற்றும் கடம்பூர் ராஜூ துணைவியார் இந்திரா காந்தி,கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏத்தி கடையை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகர செயலாளர் விஜய் பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி,நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன்,செண்பக மூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன், எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜகுமார்,மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சிவபெருமான், வழக்கறிஞர் அணி சங்கர் கணேஷ், முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன்,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ்,பாமக ராமச்சந்திரன், மதிமுக நிர்வாகிகள் பொன் ஸ்ரீராம், லியோ செண்பகராஜ், அதிமுக நிர்வாகிகள் மிலிட்டரி சீனிவாசன்,அழகர்சாமி, பழனி குமார், முருகன், கோபி, பழனி முருகன், ஜெயசிங், குழந்தை ராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )