தஞ்சாவூரில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டம்.

தஞ்சாவூரில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டம்.

அதிமுகவின் பொதுக்குழுவிற்கு தடை விதித்த தனி நீதிபதி உத்தரவு செல்லாது என்றும்,அதிமுக பொதுக்குழு செல்லும் என இரு நீதிபதிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் உத்தரவிட்டதையடுத்து அதிமுகவினர் தஞ்சை ரயிலடியில் உள்ள எம்ஜிஆர் ஜெயலலிதா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினார் இந்நிகழ்ச்சியில் அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES தஞ்சாவூர்
