BREAKING NEWS

தஞ்சையில் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து. இனிப்புகள் வழங்கி ஆட்டம் ஆடி கொண்டாடி மகிழ்ந்தனர்.

தஞ்சையில் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து. இனிப்புகள் வழங்கி ஆட்டம் ஆடி கொண்டாடி மகிழ்ந்தனர்.

பொதுக்குழு தொடர்பாக இ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து,

தஞ்சையில் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து. இனிப்புகள் வழங்கி ஆட்டம் ஆடி கொண்டாடி மகிழ்ந்தனர்.

உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து தஞ்சை ரயில் நிலையம் முன்பு திரண்ட இ.பி.எஸ் ஆதரவாளர்கள் தப்பு இசைக்கு ஏற்ப ஆட்டம் ஆடி, பட்டாசு வெடித்து. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

பின்னர் ரயில் நிலையம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )