பாபநாசம் பொதிகை அறிவு த்திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இன்று காலை10 மணி முதல் பகல் 2 மணி வரை பாபநாசம் பொதிகை அறிவு த்திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
இறைவணக்கம், குருவணக்கம் து/ பே சின்னம்மாள் பாட, பேராசிரியர் வேல்முருகன் ஐயா தவம் நடத்த, பேராசிரியர் இராஜன் ஐயா வரவேற்புரை வழங்கினார்.
அறக்கட்டளை தலைவர் டாக்டர் அருள்நிதி G.S.R.பூமிபாலகன் ஐயா தலைமை உரையாற்ற, பேராசிரியர் பாளை சுப்பையா ஐயா, பொருளாளர் பேராசிரியர் சுப்புராஜ் ஐயா, பேராசிரியர் இராஜன் ஐயா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
உயர்திரு S.பாலசுப்பிரமணியன் ஐயா DE, நெடுஞ்சாலைத்துறை அவர்கள் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர் M.இராதாகிருஷ்ணன் ஐயா அவர்கள் மனைவி நல வேட்பு உரை வழங்கி விழாவினை நடத்தி கொடுத்தார்கள்.
அறக்கட்டளை செயலாளர் பேராசிரியர் இராஜன் ஐயா அவர்கள் நன்றியுரை வழங்கி, உலக நல வாழ்த்துடன் விழா சிறப்பாக நடைபெற்றது.

Although function was as too long that induced the inspiration of love and truth Ness among the couples.
This function induced the inspiration of love and truth Ness among the couples forever.