தஞ்சையில் இன்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்தது.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் இரண்டு நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்தது இந்நிலையில் இன்று மதியம் ஒரு மணி நேரம் பரவலாக மழை பெய்தது.
தஞ்சாவூர் திருவையாறு நெய்வாசல் தென்பாதி வெட்டிக்காடு திருவிடைமருதூர் அணைக்கரை உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இந்த மழை பெய்தது தற்பொழுது குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மழை பெய்து வருவது விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளத.
CATEGORIES தஞ்சாவூர்
