BREAKING NEWS

குடியாத்தம் புதிய வருவாய் தொட்டாட்சியர் மு. வெங்கடராமன். பதவியேற்பு.

குடியாத்தம் புதிய வருவாய் தொட்டாட்சியர் மு. வெங்கடராமன். பதவியேற்பு.

பேரணாம்பட்டு, குடியாத்தம் புதிய வருவாய் கோட்டாட்சியராக

மு.வெங்கடராமன். பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு குடியாத்தம் தாசில்தாரர் விஜயகுமார் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நெடுமாறன் வட்ட வழங்கல் அலுவலர் தேவி தணிகை வருவாய் ஆய்வாளர்.

 

ஜோதி ராமலிங்கம். வருவாய் ஆய்வாளர்கள். மஞ்சுநாதன். சுகந்தி. பலராம். பாஸ்கர். பேரணாம்பட்டு தாசில்தார். எம். நெடுமாறன். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார். விநாயகமூர்த்தி. வட்ட வழங்கல் அலுவலர் தனலட்சுமி. துணை தாசில்தாரர்கள். சீனிவாசன். இளவடிவேலு.

 

வருவாய் ஆய்வாளர்கள். சரஸ்வதி. கீதா சர்வேயர். ஹரி கிருஷ்ணன். துணை சர்வேயர். தீபா கிராம நிர்வாக அலுவலர்கள். எம் உதயகுமார் எம் ஜெயக்குமார். சிவராமன். அரிவரசன். கே வி குப்பம் தாசில்தார். கீதா. சமூகத் திட்ட பாதுகாப்பு தாசில்தார். ரமேஷ். வட்ட வழங்கல் அலுவலர். மகேஸ்வரி உள்ளிட்ட பலர் வாழ்த்துக்கூறினர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )