BREAKING NEWS

திருநெல்வேலி, காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி, காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கி ஆசிரியர் தின கொண்டாட்டம்

 

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 

 

பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 

ஆசிரியர் தின கொண்டாட்டத்தின் சிறப்பாக மாணவர்கள் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தினர்.

 

தலைமையாசிரியர் முனைவர் திரு எஸ் எஸ் சோமசுந்தரம் அவர்கள் பரிசு வழங்கிய மாணவர்களுக்கு ஆங்கில அகராதி வழங்கினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )