BREAKING NEWS

வேலூரில் உள்ள இலங்கை மறுவாழ்வு மையத்தில் உள்ள மக்களுக்கு சுமார் 220 புதிய வீடுகள் கட்டு பணி நடைபெற்றது.

வேலூரில் உள்ள இலங்கை மறுவாழ்வு மையத்தில் உள்ள மக்களுக்கு சுமார் 220 புதிய வீடுகள் கட்டு பணி நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் ஒன்றியம் அப்துல்லாபுரம் பகுதியில் உள்ள இலங்கை மறுவாழ்வு மையத்தில் உள்ள மக்களுக்கு சுமார் 220 புதிய வீடுகள் கட்டு பணி நடைபெற்று வருகிறது.

 

 

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி K.S.மஸ்தான் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

 

 

அவருடன் மாவட்ட ஆட்சியர் திரு.பெ.குமரவேல் பாண்டியன் IAS அவர்கள்,

 வேலூர் மாவட்ட செயலாளரும், அணைகட்டு சட்டமன்ற உறுப்பினருமான  ஏ.பி.நந்தகுமார் அவர்கள்,

மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் MLA அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன் அவர்கள், மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி அவர்கள் ஒன்றிய செயலாளர் C.L.ஞானசேகரன் அவர்கள் மாநகராட்சி மேயர் திருமதி.சுஜாதா ஆனந்த்குமார்,

 

 

மாநில சிறுபான்மை பிரிவு து.அ.நூருல்லா மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள்,ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் உடன் இருந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )