BREAKING NEWS

காரைக்காலச் சேர்ந்த நான்கு ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டன.

காரைக்காலச் சேர்ந்த நான்கு ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டன.

காரைக்காலச் சேர்ந்த நான்கு ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு மேதகு துணை நிலை ஆளுநர் மற்றும் மாண்புமிகு முதல்வர் ரங்கசாமி அவர்களால் விருதுகள் வழங்கப்பட்டன.

 

விருதுகள் ஆரம்பப் பள்ளி அளவில் S.விஜயராகவன் அரசு தொடக்கப் பள்ளி பூவம் , பட்டதாரி ஆசிரியர் திரு.S.சுரேஷ் வ.உசி. மேல்நிலைப்பள்ளி கோட்டுச்சேரி ஆகிய இருவருக்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளும் C.சுரேஷ்குமார் அரசு தொடக்கப் பள்ளி, கோட்டுச்சேரி பேட், மற்றும் பட்டதாரி ஆசிரியை டாக்டர் P.வாசுகி அன்னை தெரசா மேல்நிலைப்பள்ளி ஆகிய இருவருக்கும் மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் பிராந்திய விருதும் பெற்றனர் இவர்கள் இன்று 

 

 

புதுவை மாநில போக்குவரத்து அமைச்சர் திருமதி சந்திர பிரியங்கா சண்முகம் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆசிரியர்களை வெகுவாக பாராட்டினார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )