குமரி மாவட்டத்தில் குழைந்தைகளுக்கான மாபெரும் திறனாய்வு மருத்துவ முகாம் நடைபெற்றது.

குமரியில், குழைந்தைகளுக்கான மாபெரும் திறனாய்வு மருத்துவ முகாம் கன்னியாகுமரி மாவட்டம் மேலசங்கரன்குழி -யில் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் மேலசங்கரங்குழியில் “குழந்தைகள் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு” என்ற தலைப்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் ஏராளமான குழந்தைகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இம்முகாமை திருச்சிலுவை கல்லூரி சமூகப்பணித்துறை மாணவி பத்மஶ்ரீ, வெள்ளமடம் அகஸ்திய முனி மருத்துவமனையோடு இணைந்து நடத்தினார்.
இம்முகாம் திரு. வி. சதீஷ் குமார் தலைவர், இளைஞர் முன்னேற்ற படிப்பகம் மேலசங்கரங்குழி.
எம்.முத்து சரவணன் மேலசங்கரங்குழி ஊராட்சிமன்ற தலைவர் , மற்றும் திரு. எஸ்.விஜய குமார் 6வது வார்டு உறுப்பினர் முன்னிலையில் நடைபெற்றது.
CATEGORIES Uncategorized