BREAKING NEWS

அணைக்கட்டு சுற்று வட்டார பகுதிகளில் நல திட்ட உதவி வழங்கும் விழா! சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.

அணைக்கட்டு சுற்று வட்டார பகுதிகளில் நல திட்ட உதவி வழங்கும் விழா! சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியம் ஊணை வாணியம்பாடி ஊராட்சி கிராமத்தில் தமிழ் நாடு அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!.

 

 

விழாவில், வேலூர் மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான  ஏ.பி.நந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பயணிகளுக்கு நல திட்ட உதவி வழங்கினார்.

 

இதில் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு, அவர்கள் ஒன்றிய செயலாளர்கள் P.வெங்கடேசன்‌ அவர்கள், கோ.குமாரபாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.கீதா, ஒன்றிய குழு பெருந்தலைவர் C.பாஸ்கரன்,

 

 

மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கழக நிர்வாகிகள், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )